உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மூளைக் கட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"அவற்றினால் மண்டையோட்டினுள் ஏற்படும் மேலதிக அமுக்கம் காரணமாக தாக்கம் ஏற்படும். தாக்கத்தின் அளவானது கட்டி இருக்குமிடம், அதன் வகை, வளர்ச்சி நிலை என்பவற்றில் தங்கியுள்ளது."

இந்த வசனத்தில் "தங்கியுள்ளது" என்ற சொல் "அடங்கியுள்ளது" என மாற்றப்பட்டிருந்தது. ஆனால் "depends on" என்பதை "தங்கியுள்ளது" என்று சொல்வதே மிகப் பொருத்தமாக இருக்குமென்பதால், அதனை மீண்டும் மாற்றியுள்ளேன்.--கலை 11:02, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூளைக்_கட்டி&oldid=579131" இலிருந்து மீள்விக்கப்பட்டது